மகா தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மகாதீபம் ஏற்றப்படும் 13ந்தேதி அன்று  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4ந்தேதி கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், தினசரி  காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.   மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள்  நடைபெற்று வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்வுகளான இன்று தேரோட்டமும், வரும் 13ந்தேதி மகாதீபமும் ஏற்றப்பட … Continue reading மகா தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…