பாஜக மூத்த நிர்வாகிகள் எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்”: ராமர்கோவில் அறக்கட்டளை

அயோத்தி: பாஜக மூத்த நிர்வாகிகளான  எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி ஆகியோர் வயதை கருத்தில் கொண்டு,  ராமர் கோவில் நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளதாக  ராமர்கோவில்   அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்து உள்ளார்.  ராமர்கோவில் அமைய அடித்தளம் அமைத்த அத்வானி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் கூறுகையில், வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் … Continue reading பாஜக மூத்த நிர்வாகிகள் எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்”: ராமர்கோவில் அறக்கட்டளை