நான் பேசிய முழு உரையையும் கேட்ட பின் பேசுங்கள்! இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்…

சென்னை: நான் பேசிய 11 நிமிட முழு உரையையும் கேட்டபின் பேசுங்கள்  என மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான  இவிகேஎஸ் இளங்கோவனுக்கு , காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதில் தெரிவித்து உள்ளனர். சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியபோது கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும் தான் என்றும், கூட்டணி தர்மத்திற்காக ஆளுங்கட்சி தவறு செய்யும் போதெல்லாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது என்றும் மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் … Continue reading நான் பேசிய முழு உரையையும் கேட்ட பின் பேசுங்கள்! இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்…