எல்லாத்துக்குமேவா பெரியார் ‘ஸ்டிக்கர்"..?

நெட்டிசன்: பா.ஏகலைவன் அவர்களின் முகநூல் பதிவு: எதேச்சையாக ஒரு டி.வி. நிகழ்ச்சி பார்த்தேன். ஐயா சுப.வீ, மொழிவாரி மாநில போராட்டம், கோரிக்கைக்காக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,காமராஜர், ஜீவா ஆகியோரின் பங்கு பற்றி பேசினார். அவரது தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் அப்படித்தான் எழுதியிருந்தார். போகட்டும். அடுத்து இன்னொரு டி.வி. நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுசாமி… “மதராஸ் மனதே என்று தெலுங்கர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த நேரத்தில் திருப்பதியை தமிழ்நாட்டோடு இணைக்க … Continue reading எல்லாத்துக்குமேவா பெரியார் ‘ஸ்டிக்கர்"..?