EOS-N1 மிஷன்: வெற்றிகரமாக ஏவப்பட்டது PSLV-C62

ஸ்ரீஹரிகோட்டா:  ஸ்ரீஹரிகோட்டாவின் SDSC-SHAR இலிருந்து EOS-N1 மிஷன் வெற்றிகரமாக ஏவப்பட்டது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக  விண்ணில் ஏவப்பட்டது. இத்துடன், டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) தயாரித்துள்ள பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. இன்று காலை 10.18 மணியளவில் பிஎஸ்எல்வி சி-62 … Continue reading EOS-N1 மிஷன்: வெற்றிகரமாக ஏவப்பட்டது PSLV-C62