எல்ஐசி காப்பீடு பாலிசிகள் யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை! ஒப்பந்தம் கையெழுத்தானது….

சென்னை: எல்ஐசி ஆயுள் காப்பீடு பாலிசிகள் யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை  செய்யப்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சிறப்பான பாதுகாப்பான முதலீடுகளுக்கு எல்ஐசி பாலிசிகளை எளிதில் வாங்கலாம் என்று யூனியன் வங்கியின் பீல்டு பொதுமேலாளர் எம்.எச். பத்மநாபன் தெரிவித்தார். யூனியன் வங்கி சமீபத்தில் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியை தன்னுடன் இணைத்து பெரிய வங்கியாக உருமாறி உள்ளது. இந்த வங்கிக்கு  தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 1021 கிளைகள் … Continue reading எல்ஐசி காப்பீடு பாலிசிகள் யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை! ஒப்பந்தம் கையெழுத்தானது….