எல்ஐசி-யில் கேட்பாறின்றி கிடக்கும் ரூ.21,500 கோடி எங்கு போகப்போகிறது தெரியுமா?

டெல்லி: பொதுத்துறை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் பாலிசி நிறுவனமான எல்ஐசியை தனியாருக்கு தாரை வார்க்க மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அந்நிறுவனத்தில், பாலிசி முதிர்வடைந்து,  கேட்பாறின்றி சுமார் ரூ.21,500 கோடி கிடக்கிறது. இதற்கு யாரும் உரிமை கோராத நிலையில், அந்த பணத்தை முதியோர் நலன் நிதிக்கு (Senior Citizens’ Welfare Fund (SCWF)  மாற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற கடந்த 8 ஆண்டுகளில் … Continue reading எல்ஐசி-யில் கேட்பாறின்றி கிடக்கும் ரூ.21,500 கோடி எங்கு போகப்போகிறது தெரியுமா?