‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’: ஜூலை 7 முதல்  சட்டமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணம்!

சென்னை: ‘ மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற கோஷத்துடன்,  2026 சட்டமன்ற தேர்தலையொட்டி,  முன்னாள் முதல்வரும்,  அதிமுக பொதுச்செய லாளருமான  எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்கான அறிவிப்பை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டு உள்ளது. ‘ மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற நோக்கத்துடன், முதற்கட்டமாக வரும் ஜூலை 7 முதல் 21 வரை கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் … Continue reading ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’: ஜூலை 7 முதல்  சட்டமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணம்!