‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’: ஜூலை 24 முதல் 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்று தொகுதிவாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வரும் 24ந்தேதி ( ஜூலை 24-ம் தேத) முதல் தனது 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 2026 தேர்​தலை முன்​னிட்டு பல்​வேறு பகு​தி​களில் உள்ள நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் மற்​றும் திமுக அரசை கண்​டித்து அதி​முக ஆர்ப்​பாட்​டங்​களை அறி​வித்து வரு​கிறது. மேலும்,  அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி  மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை … Continue reading ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’: ஜூலை 24 முதல் 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி…