தற்கொலை செய்வோம்: பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க அந்த பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. இதனால் கடும் கோபத்தில் உள்ள பரந்தூர் மற்றும் ஏகானபுரம் உள்பட கிராம மக்கள், தமிழ்நாடு அரசு  நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால் மொத்தமாக தற்கொலை செய்துகொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் இன்று … Continue reading தற்கொலை செய்வோம்: பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!