அண்ணாமலை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோராவிட்டால், அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். அதில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார். கர்ப்பிணிகளுக்கான தாய் – சேய் நல பெட்டகத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக்கை ஆவினை நிராகரித்து … Continue reading அண்ணாமலை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed