சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்புவோம்! பாலாறு மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

டெல்லி: வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம் என வேலூர் பாலாற்றில் கலக்கப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான வழக்கில்  உச்சநீதி மன்றம் தோல் தொழிற்சாலை அதிபர்களை எச்சரித்துள்ளது. ஏற்கனவே தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை, வேலுர் மாவட்டங்கள், தமிழ்நாட்டின் நோய் பாதிப்பு, அதாவது  புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறி வருவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் பாதிப்படைந்து உள்ளது. … Continue reading சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்புவோம்! பாலாறு மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்