அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் எதிரொலி… அதானியை கைது செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை…

சூரிய மின் திட்டத்திற்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் அதானியை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி இதனை வலியுறுத்தினார். இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர … Continue reading அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் எதிரொலி… அதானியை கைது செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை…