சீதாராம் யெச்சூரி மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 72 வயதான சீதாராம் யெச்சூரி நீண்டநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார். அவரது மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள … Continue reading சீதாராம் யெச்சூரி மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்