தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது! கடந்த 24மணி நேர குற்றச்சம்பவங்களை சுட்டிக்காடி எடப்பாடி விமர்சனம்…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 24மணி நேர குற்றச்சம்பவங்களை சுட்டிக்காடி விமர்சனம் செய்துள்ளார். சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அந்த இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு “போலி போட்டோஷூட் அப்பா” – வை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்: – செங்கல்பட்டில் … Continue reading தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது! கடந்த 24மணி நேர குற்றச்சம்பவங்களை சுட்டிக்காடி எடப்பாடி விமர்சனம்…