போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு தள்ளுபடி!

சென்னை: போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு  செய்ததாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கை  தள்ளுபடி செய்யக்கோரிய மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவட்டது. தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Continue reading போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு தள்ளுபடி!