புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் ஏரிகள் உடைப்பு – தென்மாவட்ட ரயில்கள் பாதியிலே நிறுத்தம் – பொதுமக்கள் அவதி…

விழுப்புரம்:  ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட சூறாவளியுடன் கூடிய கனமழை யால் ஏற்பட்ட வெள்ளத்தால்விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் பல ஏரிகள் உடைந்து, சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. ரயில்வே தண்டவாளம் மழைநீரால் மூழ்கி உள்ளதால், – தென்மாவட்ட ரயில்கள் பாதியிலே நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பயணிகளி அவதியடைந்து உள்ளனர். இந்த நிலையில்,  ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் உள்ள பணிகளை அழைத்து   சிறப்பு பஸ்கள் ஏற்பாடு … Continue reading புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் ஏரிகள் உடைப்பு – தென்மாவட்ட ரயில்கள் பாதியிலே நிறுத்தம் – பொதுமக்கள் அவதி…