145 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு காய்கறி மார்க்கெட்! மொத்த விற்பனை படு ஜோர்….

சென்னை: கொரோனா தொற்று பரவலின் கிளஸ்டராக கோயம்பேடு மார்க்கெட் கண்டறியப்பட்டதால், அதிரடியாக மூடப்பட்டது. இந்த நிலையில், சுமார் 145 நாட்களுக்கு பிறகு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து  மொத்த விற்பனை படு ஜோராக நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த மே மாதம் 5ந்தேதி அதிரடியாக மூடப்பட்டது.  தொடர்ந்து, தற்காலிகமாக காய்கறி சந்தை திருமழிசையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. சென்னையில் தற்போது, கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் … Continue reading 145 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு காய்கறி மார்க்கெட்! மொத்த விற்பனை படு ஜோர்….