கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்திய முபின் ஐ.எஸ். பயங்கரவாதி! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…

கோவை; கோவையில் கடந்த 23ந்தேதி அங்குள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடிப்பு நடைபெற்றதில் உயிரிழந்த ஜமேசா முபின்,  ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  முபினுக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் வெடித்து சிதறியதில் அந்த காரில் வந்த முபின் என்பவரும் உயிரிழந்தார். இந்த விஷயத்தில் முதலில் காரில் உள்ள சிலிண்டர் வெடித்ததாக காவல்துறையினரும், … Continue reading கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்திய முபின் ஐ.எஸ். பயங்கரவாதி! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…