மே.வங்க பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: நாடு முழுவதும் நாளை காலை முதல் மருத்துவர்கள் 24மணி நேர ஸ்டிரைக் அறிவிப்பு

டெல்லி: மேற்கு வங்க பயிற்சி மருத்துவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை காலை  முதல் 24மணி நேரம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மம்தா ஆட்சி செய்துவரும் மேற்கு வங்க மாநிலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட … Continue reading மே.வங்க பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: நாடு முழுவதும் நாளை காலை முதல் மருத்துவர்கள் 24மணி நேர ஸ்டிரைக் அறிவிப்பு