கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு…

சென்னை: கொடுங்கையூர் குப்பை மேட்டில்  எரி உலை அமைக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  மே 25ந்தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 1248 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரி உலைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு  வடசென்னை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகளின் உடல்நலம் பாதிக்கப்படும்  இந்த … Continue reading கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு…