கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்: வடசென்னையில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம்

சென்னை: வடசென்னை மக்களின் வாழ்வை சீரழிக்க முயலும்,  சென்னை கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டம் கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே  உள்ள பகுதிகளில் நடைபெற்றது. இதில்  சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த மனிதசங்கிலி போராட்டம்,  கொடுங்கையூர் குப்பைமேடு அமைந்துள்ள எழில் நகரில் இருந்து சமார்  4.5 கிமீ தூரம் போராட்டம் நீடித்தது. அதோவது  கொடுங்கையூர் முதல் வியாசர்பாடி வரை சாலையோரமும், தெருக்களிலும் பொதுமக்கள் ஒருவொருக்கொருவர் கைகளை இணைத்து, மனித … Continue reading கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்: வடசென்னையில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம்