கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் சவுக்கு சங்கர் புகார்!

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில்,  திமுக  அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் அவசரகதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு குளறுடிகள் நடைபெற்றுள்ளன. இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது. முற்றிலும் பணிகள் முற்றுப்பெறாத நிலையில், திடீரென பேருந்து நிலையம் திறக்கப்பட்ட விவகாரமும், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், மற்றும் வாடகைகளை தொடர்பான டெண்டர் விவகாரமும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதப்பொருளாக … Continue reading கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் சவுக்கு சங்கர் புகார்!