அவசர கதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.  இதனால், கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வேக்கு   சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வரும் காலங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கான … Continue reading அவசர கதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு