இன்று திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் புதியபேருந்து நிலையம் – வசதிகள் என்னென்ன?

சென்னை: புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் கட்டுப்பட்டு வந்த புதிய பேருந்து நிலையம், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன, எந்த வகையானபேருந்துகள் இங்கிருந்து புறப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று திறக்கப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்போது தெற்கு நோக்கி செல்லும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்  SETC, TNSTC, PRTC, மற்றும் … Continue reading இன்று திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் புதியபேருந்து நிலையம் – வசதிகள் என்னென்ன?