5நாட்கள் காத்திருந்தும் அனுமதி மறுப்பு: கேரளா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவாரா?

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கேரளா மாநிலம் வைக்கத்தில்  நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் நிலையில், முல்லை பெரியாறு அணை பராமரிப்பு  குறித்து அம்மாநில முதல்வரிடம் பேசுவாரா என  விவசாய சங்க பிரதிநிதிகள்  கேள்வி எழுப்பி உள்ளனர். முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்காக சென்ற அதிகாரிகள், மற்றும் வாகனங்கள் 5 நாட்கள் காத்திருந்தும் அனுமதி ம்றுக்கப்பட்ட நிலையில், திரும்பிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை கேரள மாநிலம் பயணமாகிறார். கேரள மாநிலம் கோட்டயத்தில் நாளை … Continue reading 5நாட்கள் காத்திருந்தும் அனுமதி மறுப்பு: கேரளா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவாரா?