முல்லைப்பெரியாறு பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முரண்டு….

டெல்லி: முல்லைப்பெரியாறு பிரச்சினையில்,   கேரள முதல்வர் பினராயி  விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு முரண்டு பிடித்து வருகிறது.  மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும் என்று கூறியுள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும்,  முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் கேரள அரசின் … Continue reading முல்லைப்பெரியாறு பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முரண்டு….