கத்தோலிக்க தம்பதிகள் ஓவ்வொருவரும் 5 குழந்தைகள் பெற வேண்டும்! கிறிஸ்தவ ஆயர் பரபரப்பு அறிவிப்பு…

திருவனந்தபுரம், கத்தோலிக்க தம்பதிகள் ஓவ்வொருவரும் 5 குழந்தை பெற வேண்டும் என்றும், அவ்வாறு பெறும் தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கிறிஸ்தவ ஆயர்  ஒருவர்பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில்,  இந்தியாவில் நாமிருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையின்படி, தம்பதிகள் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறும் தம்பதிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படாது உள்பட பல்வேறு … Continue reading கத்தோலிக்க தம்பதிகள் ஓவ்வொருவரும் 5 குழந்தைகள் பெற வேண்டும்! கிறிஸ்தவ ஆயர் பரபரப்பு அறிவிப்பு…