கீழடி விவகாரம்: மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை: கீழடி விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில்  திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழடி என்கிற பெயரே பா.ஜ.க அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.  கடந்தகால அடிமை எடப்பாடி அரசும் பா.ஜ.க-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு … Continue reading கீழடி விவகாரம்: மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…