9ம் கட்ட அகழாய்வு பணி: கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலை – பழங்கால எடை கல் கண்டெடுப்பு!

கீழடி: சிவகங்ககை மாவட்டம் கீழடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 9வது கட்ட அகழ்வாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த  அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி மற்றும் பழங்கால எடைக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கட்டமாக தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் தமிழரின் தொண்மையான வரலாறு குறித்த பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று … Continue reading 9ம் கட்ட அகழாய்வு பணி: கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலை – பழங்கால எடை கல் கண்டெடுப்பு!