தமிழகத்தில் ரயில் விபத்துகளை தடுக்க ‘கவாச்’ தொழில்நுட்பம்! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை:  தமிழகத்தில் உள்ள  முக்கிய ரயில் வழித்தடங்களில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவாச்’ தானியங்கி தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே தனது சொந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் ஒன்றை  கடந்த 2023ம் ஆண்டு உருவாக்கி அதற்கு “கவாச்” என்று பெயரிட்டுள்ளது. கவாச் என்ற ஹிந்தி மொழி வாசத்திற்கு தமிழில் ‘கவசம்’ என்று பொருள். இந்த சாதனத்தை ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான (RDSO) உருவாக்கியது. தற்போது இந்த … Continue reading தமிழகத்தில் ரயில் விபத்துகளை தடுக்க ‘கவாச்’ தொழில்நுட்பம்! தெற்கு ரயில்வே தகவல்…