‘பெசன்ட் நகர் பீச்’ஐப் போல மாற்றப்படும் ‘காசி மேடு பீச்’! ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியது சிஎம்டிஏ…

சென்னை: குப்பை கூளங்களாக, மாசு படிந்த இடமாக காணப்படும் காசி மேடு கடற்கரையை, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை போல அழகுற மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இதுதொடர்பான ஆரம்ப கட்ட வடிவமைப்பை சிஎம்டிஏ தயாரித்துள்ளது. காசிமேடு கடற்கரையில் குப்பைகள், கடலில் கலக்கும் கழிவுநீர், காலி மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் அதிகம். ஆனால் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த கடற்கரையானது பெசன்ட் நகர் கடற்கரையை போன்று எழிலுடன் காணப்படும் என … Continue reading ‘பெசன்ட் நகர் பீச்’ஐப் போல மாற்றப்படும் ‘காசி மேடு பீச்’! ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியது சிஎம்டிஏ…