கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உதவ இரண்டு ஐபிஎஸ்அதிகாரிகள் நியமனம்…
டெல்லி: கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்கும் குழுவினருக்கு உதவ இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள், வீடியோக்கள் உலவியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, … Continue reading கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உதவ இரண்டு ஐபிஎஸ்அதிகாரிகள் நியமனம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed