கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ முன்பு தவெக நிர்வாகிகள் 2வது நாளாக ஆஜர்…

திருச்சி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்  தொடர்பாக,   சிபிஐ விசாரணைக்கு, தவெக நிர்வாகிகள் இன்று  2வது நாளாக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய்- மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தொகுதி வாரியாக பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி,  2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூர் நகரத்தில் தமிழ்த் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மேற்கொண்ட அரசியல் … Continue reading கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ முன்பு தவெக நிர்வாகிகள் 2வது நாளாக ஆஜர்…