கரூர் பலி சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்பு

சென்னை:  தவெக தலைவர் விஜயின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக  உயர்நீதிமன்றம்  மதுரை கிளை நியமித்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூரில் கடந்த செப்டம்பர்  27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய … Continue reading கரூர் பலி சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்பு