தரமற்ற சாலை: முறைகேட்டை வெளிப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை என கரூர் மாவட்ட ஆட்சியர் மிரட்டல்….வீடியோ

கரூர்: தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை தொடர்பாக பொதுமக்கள், ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில்,  முறைகேட்டை வெளிப்படுத்திய பொதுமக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மிரட்டல் விடுத்துள்ளார். கரூர் மாவட்டம் தரகம்பட்டியில், புதிதாக போடப்பட்டுள்ள சாலை, தரமற்ற முறையில் உள்ளது. இதை கைகளாலேயே பெயர்த்து எடுக்கும் வகையில் உள்ளது. இதனால், இந்த சாலை சிறு மழைக்கே தாங்காது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். புதிதாக போடப்பட்டுள்ள சாலையை, கைகளாலேயே … Continue reading தரமற்ற சாலை: முறைகேட்டை வெளிப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை என கரூர் மாவட்ட ஆட்சியர் மிரட்டல்….வீடியோ