தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் திறப்பு?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இந்த படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் மறைந்த தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ராஜாஜி, திருவள்ளுவர், சி.என்.அண்ணாதுரை, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத், … Continue reading தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் திறப்பு?