கார்த்திகை தீபத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது திருவண்ணாமலை காவல்துறை….

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை  மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி,   பக்தர்கள் கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் டிசம்பர் 4ந்தேதி  திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மலையில் மண்சரிவு நிகழ்வு ஏற்பட்டதால், பக்தர்கள் மலையேற … Continue reading கார்த்திகை தீபத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது திருவண்ணாமலை காவல்துறை….