திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்! மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி…

மதுரை: கந்தன் மலையான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் தீபம் ஏற்றாமல், பிள்ளையார் கோயிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இந்த … Continue reading திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்! மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி…