பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியக்கூடாது! கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….
பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் மதஅடையாளங்களை காட்டும் ஹிஜாப் அணியக்கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக கர்நாடக தலைமை நீதிபதி ரித்துராஜ் தலைமையிலான மூவர் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. கர்நாடக கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை … Continue reading பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியக்கூடாது! கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed