ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து… இஸ்லாமிய ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்பினர்…

ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களைத் தொடர்ந்து இஸ்லாமிய ஓட்டுனர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்து மைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். பாரத ரக்ஷனா எனும் இந்து அமைப்பைச் சேர்ந்த பிரசாந்த் பங்கேரா என்பவர் கோவில்கள் மற்றும் புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்கள் இஸ்லாமியர்களை ஓட்டுநர்களாக உள்ள வாகனங்களில் செல்லாதீர்கள் என்று கூறியுள்ளார். இதற்கு அனைத்து இந்துக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ஸ்ரீ ராம் சேனா என்ற மற்றொரு இந்து அமைப்பு இதற்கு … Continue reading ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து… இஸ்லாமிய ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்பினர்…