மேகதாது அணை: தமிழ்நாட்டுக்கு எதிராக, கர்நாடக காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை!

பெங்களூரு: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், மேகதாது அணையை கட்டியே தீர வேண்டும் என வலியிறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர், டி.கே.சிவகுமார் தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரையை முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா,  ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முரசடித்து தொடங்கி வைத்துள்ளனர். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் கர்நாடக மாநில அரசு அணை … Continue reading மேகதாது அணை: தமிழ்நாட்டுக்கு எதிராக, கர்நாடக காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை!