கர்நாடக தேர்தலில் திருப்பம் பத்மநாபநகர் தொகுதியில் டி கே சுரேஷ் எம்.பி. போட்டி ?

கனகபுரா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக்-கை எதிர்த்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமார், அசோக் போட்டியிடும் மற்றொரு தொகுதியில் தனது சகோதரர் டி.கே. சுரேஷை களமிறக்க திட்டமிட்டுள்ளார். பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியில் இருந்து 2018 தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க்பட்ட அசோக் இம்முறை டி.கே. சிவக்குமாரை எதிர்த்து கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். பத்மநாபநகர் தொகுதியில் அசோக்கிற்கு செல்வாக்கு உள்ள நிலையில் கனகபுராவில் சிவக்குமாரை தோற்கடிக்கும் … Continue reading கர்நாடக தேர்தலில் திருப்பம் பத்மநாபநகர் தொகுதியில் டி கே சுரேஷ் எம்.பி. போட்டி ?