கந்த சஷ்டி: விரத முறைகளும், பலன்களும்…
முருகனின் அறுபடை வீடுகளில் வருடாந்திர கந்த சஷ்டி விழா நாளை ( 20ந்தேதி) தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெற இருக்கும் கந்தசஷ்டி விழா 20ந்தேதி முதல் 26ந்தேதி வரை நடைபெறுகிறது. கந்த சஷ்டி விதம் இருக்கும் ஆன்மிக அன்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விரத முறைகளும், அதற்கான பலன்களும் இங்கே தரப்பட்டுள்ளது. குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், … Continue reading கந்த சஷ்டி: விரத முறைகளும், பலன்களும்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed