கண்ணதாசன் 99வது பிறந்த நாள்: நாளை அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை….

சென்னை:  கவியரசு கண்ணதாசன் 99ஆவது பிறந்த நாளையொட்டி,  நாளை அவரது  திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில்  அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மறைந்த கவியரசு   கண்ணதாசன் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜூன் 24) அமைச்சர் பெருமக்கள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசின் சார்பில், கவியரசு கண்ணதாசனின் 99 வது பிறந்த நாளை … Continue reading கண்ணதாசன் 99வது பிறந்த நாள்: நாளை அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை….