கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாக தயாராகி வருவதை அடுத்து சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்கக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜீ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கொலபாவால மற்றும் பிர்தோஷ் பூனாவாலா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஜீ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், “கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீஸாவதற்கு தயாராகி … Continue reading கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்பட ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போவதால் எந்த மாற்றமும் ஏற்படாது : மும்பை நீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed