திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா ..!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன்  இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.  கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27 மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே … Continue reading திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா ..!