121வது பிறந்தநாள்: தமிழ்நாடு தலைநிமிர அடித்தளம் அமைத்தவர் ‘கர்மவீரர்’ காமராஜர் ….

தமிழ்நாடு தலைநிமிர அடித்தளம் அமைத்தவர் ‘கர்மவீரர்’ பெருந்தலைவர்  காமராஜர். அவரது 121வது பிறந்தநாளான இன்று, சமதர்ம சமுதாயத்தை கட்டமைக்க உறுதி யேற்போம். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தலைநிமிர வித்திட்டவர் கருப்புகாந்தி, தென்னாட்டு காந்தி என தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்படும் பெருந்தலைவர்  காமராஜர். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.  இவர்  ஏழை பங்காளர் , படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம்  போற்றப்படுகிறார். தமிழ்நாட்டு மக்களின்  கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் திறந்த வாழ்க்கை … Continue reading 121வது பிறந்தநாள்: தமிழ்நாடு தலைநிமிர அடித்தளம் அமைத்தவர் ‘கர்மவீரர்’ காமராஜர் ….