ஒரு எம்.பி. பதவிக்காக கட்சியை காலி செய்துவிட்டார் கமல்ஹாசன்! தவெக விமர்சனம்…

சென்னை: திமுகவுக்கு எதிராக கட்சியை தொடங்கிய கமல்ஹாசன்,  “ஒரு மாநிலங்களவை இடத்திற்காகத் தனது கட்சியை முடித்துவிட்டார்” நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர் என்று திமுகவை சாடிய கமல்ஹாசன் தேர்தலில் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் எந்தவொரு கட்சியுடனும்  குதிரை பேரத்தில் ஈடுபடாது என்றும், கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று விமர்சித்த கமல்ஹாசன் இன்று அதே கட்சியின் காலடியில் … Continue reading ஒரு எம்.பி. பதவிக்காக கட்சியை காலி செய்துவிட்டார் கமல்ஹாசன்! தவெக விமர்சனம்…