நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார் நடிகர் கமல்ஹாசன் – வீடியோ

டெல்லி: நாடாளுமன்ற  ராஜ்யசபாவில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கமல்ஹாசன்,  எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார். அவருக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மற்ற திமுக  உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று  (வெள்ளிக்கிழமை)  நாடாளுமன்ற உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்,  தனது வலுவான கலாச்சார மற்றும் மொழியியல் வேர்களைக் குறிக்கும் வகையில் தமிழில் பதவியேற்றார். இது … Continue reading நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார் நடிகர் கமல்ஹாசன் – வீடியோ